தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

ஞாயிறு, 28 ஜூன், 2009

இரட்டைக் கோபுர வினோதம்

அமெரிக்காவையே அதிரவைத்த இரட்டை கட்டிடங்களையும் விமானம் மூலம் தாக்கி அழித்த நிகழ்வை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.அந்த விமானத்தின் பெயர் Q33N இதுதான்.

நீங்கள் செய்ய வேண்டியது,
1.உங்கள் கனிணியில் NOTEPADஐ திறந்துகொள்ளவும்.
2.அதில் விமானத்தின் பெயரை Q33N என டைப் செய்யவும்.
3.NOTEPADன் FONT அளவை 72க்கு பெரிது படுத்திக் கொள்ளவும்.
4.இறுதியாக FONTஐ WINGDINGS ல் வைத்துக் கொள்ளவும்.இப்போது உங்கள் கண் முன்னே இருப்பதைக் கண்டு ரசியுங்கள்....
அடுத்த ஆச்சிரியத்துடன் விரைவில் உங்களை சந்திக்கின்றேன்.