தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

புதன், 4 நவம்பர், 2009

தமிழில் எழுதுவதே இன்பம்

தமிழில் எழுதுவதே இன்பம் தான்.தமிழ் கணினியின் தேவை இன்று பத்திரப் பதிவகங்கள், நகலகங்கள் என வளர்ந்துள்ளது.இது ஒருவகையான வரவேற்க தக்க முன்னேற்றம் என்றாலும் அனைவராலும் தமிழை கணினியில் எழுத இயலவில்லை. காரணம் தமிழுக்கென தனிப்பட்ட கவணத்தினை கணினி தயாரிப்பவர்கள் இன்னும் செய்யவில்லை.ஆனால் மென்பொருள் வல்லுனர்கள் செய்திருக்கின்றனர்,அதன் மூலம் என்னற்ற தமிழ் எழுதிகள், எழுத்துருக்கள் கிடைக்கின்றன அதுவும் இலவசமாக. நீங்கள் செய்ய வேண்டியது இணையத்தில் இருந்து தரவிரக்கம் செய்து பயன்படுத்துவது மட்டுமே.

அரசாங்க அலுவலகங்களிலும், நீதீத்துறையிலும், ஆவனங்களிலும் நம் அழகிய தமிழை பயண்படுத்தினால் மென்பொருள் துறையிலும் தமிழிலேயே மென்பொருள்களை எழுதும் நிலை வந்திடும். ஒவ்வொறு வீட்டிலும் கணினி அவசியத் தேவையாக மாறிவரும் இந்த காலத்தில் தமிழை அதனுடன் இணைப்பதே தமிழர்களான நம்முடைய முதல் வெற்றி.

நான் பயன்படுத்தும் தமிழ் எழுதி –

NHM தமிழ் எழுதி ஒரு சிறந்த முறை எழுதி. இதில் மொத்தமாக ஐந்து எழுத்து உருக்கள் உள்ளன.
தமிழ்99 (tamil99) என்ற பல வலைதள நண்பர்கள் பரிந்துரை செய்யும் அருமையான தமிழ் உருவும் இதில் உள்ளது என்பதே மிகப் பெரிய விசயம். அதோடு பாமினி (Bamini) தமிழ் உரு, Old Typewriter தமிழ் உரு, Phonetic தமிழ் உரு, Inscript தமிழ் உரு ஆகியவையும் உள்ளன.

தரவிரக்கம் செய்யும் இந்த மென்பொருள் குறைந்த அளவு (less than 1 MB) உடையதாகவும் எளிமையான முறையில் கையாள உதவியாக இருப்பதும் சிறப்பு.

தரவிரக்கம் செய்து கணினியில் பதிந்த பின்பு ஓர் அழகிய ஆலய மணி போன்ற தோற்றத்துடன் வலது கை ஓரத்தில் இருப்பதை காண்பீர்கள். உடனே ALT+1,ALT+2,ALT+3,ALT+4,ALT+5 என்றவற்றில் ஏதேனும் ஒன்றை இயக்கி வேண்டிய உருக்களை தேர்வு செய்யுங்கள்.

இணையத்திலிருந்து என்.எச்.எம் தமிழ் எழுதியை (NHM Writer Setup free download) தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்

இணையத்திலிருந்து என்.எச்.எம் தமிழ் எழுதியின் கையேடை(NHM Writer Manual free download) தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்

ஆங்கில விசைப்பலகை மூலம் தமிழெழுதியை தேடும் நல்ல உள்ளங்களுக்காக:-

N.H.M tamil writer download, N.H.M tamil writing software download, tamil editor download, tamil99, N.H.M tamil writer installation manual free download or N.H.M tamil writer user guide free download, free tamil font downloading, free N.H.M tamil writer download, free N.H.M tamil writing software download, free tamil editor download, Old Typewriter free tamil font downloading, tamil99 free tamil font downloading, Phonetic free tamil font downloading, Inscript free tamil font downloading, Bamini free tamil font downloading, onscreen keyboard, onscreen keyboard Old Typewriter font, onscreen keyboard tamil99 tamil font , onscreen keyboard Phonetic tamil font, onscreen keyboard Inscript free tamil font, onscreen keyboard Bamini free tamil font, keyboard layout of tamil font Bamini, tamil99, Inscript, Phonetic, Old Typewriter software, Cost free tamil software download.

தமிழை பயண்படுத்துங்கள்!
தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!