
இது பட்டாம்பூச்சி வலைப்பூவின் வெற்றிகரமான நூறாவது இடுகை. அனைவருக்கும் நன்றி.
படத்தில் நூறு பூனைகளுடன் ஒரு எலியும் இருக்கிறது. அந்த எலியை கண்டுபிடிச்சுட்டா நீங்கதான் புலி

கண்டுபிடிக்காதவங்க கீழே போங்க. கண்டுபிடிச்சவங்க பேரை கருத்துரையில் பதிவு செஞ்சிடுங்க.

இது தான் அந்த எலி.